விரைவில் அறிமுகமாகவிருக்கும் சாம்சங் கேலக்சி சீரிஸின் அடுத்த மாடல் போன்

பிரபல மின்னணு பிராண்டான சாம்சங் இந்தியாவில் அதன் மிட் ரேஞ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது

இதற்கு சாம்சங் கேலக்சி எம்34 5கி Samsung Galaxy M34 5G என்று பெயரிடப்பட்டுள்ளது

சாம்சங்கின் இந்த புதிய ஸ்மார்ட்போனை அமேசானில் வாங்கலாம்

மற்ற எம் சீரிஸ் போன்களைப் போலவே இந்த ஃபோனும் தட்டையான வடிவமைப்பைக் கொண்டிருக்கும்

போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் இருக்கும்

66 இன்ச் Samoled டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்

இது Hd டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்

முன்பக்கக் கேமரா திரையின் மேற்புறத்தில் உள்ள நாட்ச் உள்ளே இருக்கும்

இது மெலிதான தோற்றத்தை பெற்றிருக்கும்